Tamil Stories

‘23 வயதில் 100 கோடி சொத்து’ – இவர் தான் அடுத்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவா?

23 வயதான சங்கர்ஷ் சந்தாவின் பெயரும் பங்குச் சந்தையின் மூத்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 23 வயதான சங்கர்ஷ் சந்தாவின் பெயர் பங்குச் சந்தையின் மூத்த முதலீட்டாளர்கள் பட்டியலில்…

2 years ago

தனது 20 சென்ட் நிலத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்கிய 76 வயது முதியவர்!

கொரோனாவுக்கு பிறகு ரியல் எஸ்டேட் வர்த்தகம் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில், ஊரின் பிரதானமான இடத்தில் உள்ள நிலத்தை 76 வயதான முதியவர் ஒருவர் ஆரம்ப சுகாதாரம்…

2 years ago

வெளியில் செல்லும்போது சுத்தமான கழிவறைகளைக் கண்டறிய உதவும் ‘ToiletSeva’ ஆப்!

புனேவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி சுத்தமான, சுகாதாரமான அருகாமை கழிவறைகளை கண்டறிய உதவுகிறது. உங்கள் வீட்டிற்குள் அல்லது வெளியே சுத்தமான கழிவறையை அணுகும் வசதி…

2 years ago

பிளாஸ்டிக்கு மாற்றாக உலர் தென்னை ஓலைகளில் இருந்து ஸ்டிரா தயாரிக்கும் நிறுவனம்!

பாணங்களை பருகுவதற்கான ஸ்டிராவை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில கிராமப்புற பெண்களை கொண்டு நிறுவனம் தயாரிக்கிறது. செலவை குறைத்து, உற்பத்தியை மேம்படுத்த நிறுவனம், மையம் சார்ந்த…

2 years ago

உலக அளவில் பிரபலமாகும் இந்திய ஆப் ‘koo’ – ட்விட்டர்-க்கு மாற்றாக வளர்ச்சி பெறுமா?

டிவிட்டர் சேவை சர்ச்சைக்குள்ளாகி, பல்வேறு மாற்று சேவைகளை கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவையான கூ (Koo ) சர்வதேச அளவில் விரிவாக்கத்தில்…

2 years ago

தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை: 4லட்சத்துக்கு வாங்கிய Bisleri இன்று ரூ.7,000 கோடி ப்ராண்ட் ஆனது எப்படி?

டாடா குழுமத்தால் விலைக்கு வாங்கப்பட இருக்கும் மினரல் வாட்டர் பிராண்ட் பிஸ்லரி, 4 லட்சத்தில் இருந்து 7,000 கோடி மதிப்புள்ள பிராண்டாக வளர்ந்த வெற்றிக்கதை.closeஇந்தியாவை பொருத்தவரை மினரல்…

2 years ago

வறுமை; குடிசை வாழ்க்கையில் இருந்து, பல கோடி மதிப்பு Web3 ஸ்டார்ட்-அப் உருவாக்கிய இளைஞர்!

Polygon நிறுவன இணை நிறுவனர் சந்தீப் நைல்வால் தொழில்முனைவோராக வேண்டும் என திட்டமிடவில்லை. எனினும், இன்று பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார்.closeதில்லியில்,…

2 years ago

Arctic Fox

சில்லறை வர்த்தகத்தில் தொடங்கி முன்னணி நிறுவனங்களுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கிய ஸ்ரீதர் திருநகரா லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரிவிலும் மின்சார வாகனங்கள் பிரிவிலும் கால் பதித்து வெற்றிகரமாக…

2 years ago

மகளின் தோல் பிரச்சனைக்கான தீர்வு தேடலில் உருவான ப்ராண்ட் – கோவை ‘வில்வா’ வெற்றிக்கதை!

தொழில்முனைவோர் தங்களுக்கான வெற்றி எண்ணங்களை கண்டறிந்த தருணத்தை விவரிக்கும் தொடராக திருப்பு முனை அமைகிறது. இந்த வாரம், கோவையைச்சேர்ந்த சரும நல மற்றும் கூந்தல் நல பிராண்டான…

2 years ago

ஒரு யூடியூப் சேனலை எப்படி பயனுள்ளதாகவும் லாபகரமானதாகவும் செயல்படுத்தலாம் என்பதற்கான முன்உதாரணம் மதுரை யூடியூபர்ஸ் விஜய் கார்த்திகேயன் மற்றும் சுதர்ஷன். டெக்பாஸ் சேனல் வெற்றியின் ரகசியங்கள் என்ன?

ஒரு யூடியூப் சேனலை எப்படி பயனுள்ளதாகவும் லாபகரமானதாகவும் செயல்படுத்தலாம் என்பதற்கான முன்உதாரணம் மதுரை யூடியூபர்ஸ் விஜய் கார்த்திகேயன் மற்றும் சுதர்ஷன். டெக்பாஸ் சேனல் வெற்றியின் ரகசியங்கள் என்ன?…

2 years ago